Monday, 10 May 2021

Happy marriage day wishes wedding aniversary images in tamil

Happy marriage day wishes in tamil, happy wedding anniversary in tamil images, happy wedding anniversary in tamil songs, wedding anniversary wishes in tamil kavithai for parents, wedding anniversary wishes in tamil songs, 

 happy marriage day wishes in tamil

Beautiful marriageday wishes images in tamil, happy wedding anniversary greetings kavithagal in tamil font, wedding anniversary sms messages in tamil for whatsapp status,

பிறக்கும் இறப்புக்குமிடையே கட்டப்பட்ட காதல் பலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்

என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்த வாழ்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

மௌனங்களாலும் வார்த்தைகள் மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில் அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்ந்திட இரு உயிர்களின் புரிதலில் தன விடையுண்டு
 
beautiful marriage day wishes for friend in tamil font
wedding anniversay quotes in tamil.

நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாகி வாழ்ந்திடு அவள் என்ற பொருளில் நீ என்பதை சொல்லாகி வாழ்ந்திடு இதை விட ஆனந்தம் யுகத்தில் இல்லை

செல்வங்கள் கொடிகள் சேர்ந்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் அந்த வெளிச்சம் தடையின்றி மின்னிடை கவி படுகிறேன்

வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.

இணை பிரியா
தம்பதியினராய்
நூற்றாண்டு காலம்
வாழ்க.. இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
wedding anniversary wishes in tamil kavithai for parents
| Best marriage day wishes images in tamil status|

என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
என் மனமார்ந்த இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்..!

இணைபிரியாத
தம்பதியினராய் என்றும்
வாழ்க..! இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
வாழ வாழ்த்துகின்றேன்..!
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

Beautiful love quotes messages to wife on marriage day

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே கட்டப்பட்ட
காதல் பாலத்தில் நகரும்
பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு
திருமணம்..! என்றும்
இன்பத்தோடு வாழ என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்

இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்க என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!


Nice wedding anniversary cards in tamil font
இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
இனி இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

இந்த அருமையான
உறவுக்கு நீங்கள்
இருவரும் அழகான
அர்த்தத்தை
கொடுக்கிறீர்கள்..! இந்த
திருமண நாள்
மகிழ்ச்சியான நாளாக
அமைய என் இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!


Wedding anniversary status messages in ancient tamil

உங்கள் வாழ்க்கை
ஒளி போல ஒளிரட்டும்
உங்கள் திருமண நாளில்
உங்கள் வாழ்க்கை
என்றும் சிறப்பாக
இருக்க..! என் இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்..!

நீங்கள் ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
அன்பும் காதலும் என்று
தொடர்ந்து வளரட்டும்..!
என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

இந்த சிறந்த நாள் போன்று
உங்களுக்கு சிறப்பாக
அமைய மனதார
வாழ்த்துகின்றேன்..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இருவரும் இணைந்த
இந்த சிறந்த நாளில்
என்றும் மகிழ்ச்சியும்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றேன்..! இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்..!

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only